பாடசாலை விடுமுறை குறித்து கல்வியமைச்சின் முக்கிய அறிவிப்பு
Local News
July 8, 2024
இன்று மற்றும் நாளை பாடசாலைகள் வழமை போல் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது
நாடளாவிய ரீதியில் 200 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று (08) மற்றும் நாளை (09) ஆகிய நாட்களில் சுகவீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
இந்தநிலையில், இப்போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.