The Prime News

ஈரானின் பதிலடித் தாக்குதலில் இஸ்ரேல் அமெரிக்கத் தூதரகக் கிளை சேதம் 

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் சேதமடைந்த அமெரிக்கத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது. தாக்குதலில் தூதரக அதிகாரிகள் யாருக்கும் காயமில்லை என அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது Home