சவூதியில் 28 வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண்
சவூதியில் 28 வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண் Local News September 29, 2024 சவூதி அரேபியாவில் வீடொன்றில் சுமார் 28 வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண்ணொருவர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பான தகவல்கள் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு தெரியபடுத்தப்பட்டுள்ளதாக தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறினார். குறித்த பெண் கடந்த 10 ஆம் திகதி நாடு திரும்பியுள்ளார். வீட்டு உரிமையாளர் அந்தப் பெண்ணை தற்காலிக கடவுச்சீட்டின் ஊடாக […]