The Prime News

ஈரானின் பதிலடித் தாக்குதலில் இஸ்ரேல் அமெரிக்கத் தூதரகக் கிளை சேதம் 

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் சேதமடைந்த அமெரிக்கத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது. தாக்குதலில் தூதரக அதிகாரிகள் யாருக்கும் காயமில்லை என அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது Home

பிரித்தானியாவில் கன்சர்வேட்டிவ் கட்சியின் 14 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவு கட்டிய தொழிற்கட்சி

பிரித்தானியாவில் கன்சர்வேட்டிவ் கட்சியின் 14 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவு கட்டிய தொழிற்கட்சி July 7, 2024 admin பிரித்தானியாவில் புதிய அரசை தெரிவு செய்யும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவா் கியர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிற்கட்சி அமோக வெற்றியை பதிவு செய்தது. இதற்கமைய 14 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியை தழுவியுள்ளது. இதன் பிரகாரம் தொழிற்கட்சியின் கியர் ஸ்டாா்மா் பிரதமராக பதவியேற்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 4.6 கோடி […]

ஈரானின் புதிய ஜனாதிபதியாக தெரிவான மசூத் பெசெஸ்கியன்

ஈரானின் புதிய ஜனாதிபதியாக தெரிவான மசூத் பெசெஸ்கியன் July 7, 2024 admin ஈரானின் புதிய ஜனாதிபதியாக மசூத் பெசெஸ்கியன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  ஈரான் ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் 53.3 வீத வாக்குகளைப் பெற்று அவர் வெற்றிபெற்றுள்ளார்.  71 வயதான  மசூத் பெசெஸ்கியன் இருதய சத்திரசிகிச்சை நிபுணராவார். ஈரானின் முன்னாள் சுகாதார அமைச்சராக செயற்பட்ட மசூத் பெசெஸ்கியானும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சயீத் ஜலிலியும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டனர். எவ்வாறாயினும், கடந்த 28ஆம் திகதி […]

பிரித்தானிய பிரதமரின் புதிய அமைச்சரவை

பிரித்தானிய பிரதமரின் புதிய அமைச்சரவையில் அதிக பெண் பிரதிநிதிகள் July 7, 2024 admin பிரித்தானியாவின் புதிய பிரதமரான கியர் ஸ்டாமர் தமது புதிய அமைச்சரவையை நியமித்துள்ளார்.  அதற்கமைய பிரித்தானிய வரலாற்றில் முதல் பெண் நிதியமைச்சராக ரேச்சல் ரீவெஸ் (Rachel Reeves) நியமிக்கப்பட்டுள்ளார். 45 வயதுடைய அவர், பொருளியலில் நிபுணத்துவம் பெற்றவராவார். பிரித்தானியாவின் துணை பிரதமராக  Angela Rayner நியமிக்கப்பட்டுள்ளார். பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி அமோக வெற்றிபெற்றதையடுத்து அக்கட்சியின் தலைவர் கியர் ஸ்டாமர் பிரித்தானிய பிரதமராக […]